Thursday, July 8, 2010

SIVAGAMI GANESAN'S BLOG

அன்பு வாசகர்களே!
இன்று தான் ப்ளாக்கில் எப்படி எழுதுவது என்று தெரிந்தது.
எனவே இதுவே எனது முதல் ஆரம்பம். 
எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன !
அவற்றை பகிர்வோம் ! நன்றி !
மீண்டும் சந்திப்போம்
பொறிஞர் .கணேசன் / கோயம்பத்தூர்


No comments:

Post a Comment